Kumaresh

எங்களைப் பற்றி…

Image 1

குமரேஷ் என்டர்பிரைசஸ் 1988ஆம் ஆண்டு தொடக்கம் கண்டது. தற்போதுவரை, சுமார் 33 ஆண்டுகளாக வெற்றிநடை போடுகிறது. ஆரம்ப காலத்தில், இது ஓர் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனமாக இயங்கி வந்தது.

அதன் பிறகு, தமிழ் நூல்களின் மீது ஆர்வம் உண்டாக, 1998ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலிருந்து பல்வேறு நூல்களை இறக்குமதி செய்யத் தொடங்கினோம்.

சிங்கப்பூர் பொது நூலகங்கள், பள்ளி நூலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களால், எங்களின் நூல்கள் விரும்பி வாங்கப்பட்டன.

2001ஆம் ஆண்டில் எங்களின் முதல் தமிழ் நூல் வெளியீடு கண்டது. அதைத் தொடர்ந்து சிறுவர் நூல்கள், பயிற்றுக் கருவிகள், விளையாட்டுகள், ஒலிப் புத்தகங்கள், சுவரொட்டிகள் என அனைத்தையும் தமிழ் மொழியில் உருவாக்கினோம். சில நூல்களை நான்கு மொழிகளிலும் வெளியீடு செய்தோம்.

இதுவரை சுமார் 250க்கும் மேற்பட்ட சிறுவர் நூல்கள், குமரேஷ் பதிப்பகம் மற்றும் இதன் இணை நிறுவனமான TamilBookShop.com வழி வெளியீடு கண்டுள்ளன !

தமிழ்மொழியின்பால் ஆர்வத்தை ஊட்டவே எங்களின் நிறுவனங்கள் செயல்படுகின்றன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி!
.

About Us

Image 2

Kumaresh Enterprises was established in 1988. It has been operating for about 33 years now. In the early years we were involved in the business of import and export of general goods.

In 1998 we became interested in Tamil books and started importing them from India, Sri Lanka and Malaysia. We supplied these books to local libraries. The response was encouraging

In 2001 we published our first Tamil book. Following this we started to publish more children’s books in Tamil. We had also published few titles in English, Chinese and Malay languages. Aside from books we have also produced educational resources, charts, motivational posters and audio books in Tamil.

To date we have published about 250 children’s books, all in collaboration with Kumaresh Publications and TamilBookShop.com, which are our associated companies.

You can view most of our Tamil books/educational resources that we have published/produced and also some other books that we are distributing on an exclusive basis, in this website, by clicking on the links on the menu.




நிகழ்நிலைக் கடை / Online Shop

Image 3

இந்த இணையப் பக்கத்தின் மேல் வரிசையில் காணும் பட்டியலை அழுத்துவதன் மூலம், எங்களின் வெளியீடுகள் பலவற்றை நீங்கள் காணலாம்.

சிலவற்றை நேரடியாகப் பெற விரும்புவோர் TamilBookshop.com என்னும் இணைய முகவரியின் மேல் உள்ள tamilbookshop சின்னத்தை அழுத்தி வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
.
சிங்கப்பூரில் உள்ள பள்ளிகள் மற்றும் பாலர் பள்ளிகள் கீழே உள்ள இணைப்பை (Request for Quotation) அழுத்தி, தாங்கள் வாங்க விரும்பும் புத்தகங்களுக்கான மேற்கோளைக் கோரலாம்.

If you need more information about the books or materials featured in this site, please contact us by sending an email to contact@kumaresh.com.sg.

You may also buy some books/materials from this site online directly from TamilBookShop.com by clicking the TamilBookShop logo on top.

Schools and Kindergartens in Singapore may also request for a quotation for books they intend to purchase by clicking the link below.

Request For Quotation